கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்று மரணித்ததை அடுத்து அங்கு கூடிய ஊர் மக்களால் வைத்தியசாலையருகில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
மூன்றரை வயது குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே மரணத்துக்குக் காரணம் என கூடியிருந்தோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சுமார் 700 பேர் வரை அங்கு கூடியிருந்த நிலையில் பொலிசார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment