![](https://i.imgur.com/GFaCCoh.png?1)
மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமுற்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment