கோத்தாவை மக்களும் விரும்புகிறார்கள்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Sunday, 26 August 2018

கோத்தாவை மக்களும் விரும்புகிறார்கள்: மஹிந்த!


கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை மக்களும் விரும்புவதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.



கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாயவே நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மஹிந்த மீண்டும் போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோத்தபாய ராஜபக்சவை மக்கள் விரும்புவதை தான் அறிவதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றமையும், மஹிந்த அனமதித்தால் தான் போட்டியிடத் தயார் என கோத்தா தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment