பயங்கரவாதி ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியம் குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆறு வருடங்களில் நிறைவு செய்யும் வகையிலான 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு தற்போது வைத்தியசாலைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஞானசாரவை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்க் கூடிய சாத்தியக் கூறு ஆராயப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
ஞானசாரவிடம் 500 மில்லியன் மான நஷ்டம் கோரிய முஸ்லிம் அமைச்சரும் அமைச்சரவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment