நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள 215 வீத சம்பள உயர்வை மறுத்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, மஹிந்த தரப்பும் பின்பற்றுமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
தனது முடிவை சபாநாயகரிடம் நேரடியாக தெரிவித்துள்ள நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினரும் இவ்வாறு சம்பள உயர்வை நிராகரிப்பார்களா என உடனடியாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாடு 10 ட்ரில்லியன் கடன் சுமையில் இருக்கும் நிலையில் இவ்வாறு சம்பள உயர்வு அவசியமில்லையென ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment