இரயில்வே வேலை நிறுத்தத்தைத் தவிர்ப்பதன் பின்னணியில் இன்றைய தினம் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இரத்துச் செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் வேலை நிறுத்தத்தை தொடரவுள்ளதாக இரயில்வே ஊழியர் சங்கம் தெரிவிக்கிறது.
வேலை நிறுத்தத்தைக் கைவிட்ட பின்னரே பேச முடியும் என மங்கள தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே இரு தரப்பு முறுகல் நீடிக்கின்றமையும் வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment