கூட்டாட்சியில் தலைவிரித்தாடும் பாதாள உலக கொலைகளின் தொடர்ச்சியில் மோதர பகுதியில் அடையாளந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் 1 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் ஒருவர் காயமடைந்திருப்பதாக முன்னர் பொலிசார் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது காயப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளை தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment