பொது வேட்பாளர் கொள்கையைக் கை விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் தனித்துப் போட்டியிட வேண்டும் என தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.
மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவையே தமது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகக் களமிறக்கியிருந்தது. இந்நிலையில், தற்போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இணைந்து அமைச்சராகியுள்ள சரத் பொன்சேகா பொது வேட்பாளர் கொள்ளை கைவிடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனித்துப் போட்டியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment