ஜனவரியில் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்த கட்சித் தலைவர்கள் மத்தியில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்தவே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ள அதேவேளை இம்மாத இறுதியில் இது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நீண்ட காலம் இழுபறிக்குள்ளாக்கிய நிலையில் ஆளுந்தரப்பு படுதோல்வியடைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment