மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் ஆகக்குறைந்தது ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜனவரியில் நடாத்த முடியும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய.
இம்மாதம் 24ம் திகதியளவில் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை வெகுவாகத் தாமதப்படுத்தியிருந்த நிலையில் அரசாங்கம் படு தோல்வியைத் தழுவியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment