கொலைக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் முல்லைத்தீவில் வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் வழக்கு விசாரணையிருந்த நிலையில் குறித்த நபர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு தப்பியோடிய கைதிகளைத் தேடி விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிசார் பாரிய தேடல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.
No comments:
Post a Comment