ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையளிக்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்கில் நிறைவுறும் வகையிலான 19 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார, குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ள நிலையில் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த தடவையும் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனையுடன் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஞானசார இரு வாரங்களில் பிணையில் விடுதலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment