காலஞ்சென்ற மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்ரா ராஜபக்சவுக்கு தனது அஞ்சலியை செலுத்த மஹிந்தவின் மெதமுலன வீட்டுக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.
இவ்வேளையில் விஜயதாச ராஜபக்சவும் அங்கு வருகை தந்து மைத்ரியுடன் இணைந்துள்ளதுடன் ராஜபக்ச சகோதரர்களுடன் கலந்துரையாடி மைத்ரி துக்கம் விசாரித்துள்ளார்.
அவரது இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment