ஆறு வருடங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்டுள்ள 19 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் பொது பல சேனா பயங்கரவாதி ஞானசார.
இந்நிலையில், வெள்ளியன்று இது குறித்து நீதிமன்றம் பரீசிலிக்கும் என அறியமுடிகிறது.
கடந்த தடவை வழங்கபட்ட ஆறு மாத சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்து பிணையில் வந்த ஞானசாரவுக்கு நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலைக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment