கூட்டாட்சி அரசில் மலிந்து போயுள்ள துப்பாக்கிச் கலாச்சாரத்தின் தொடர்ச்சியில் இன்று காலை இரத்தினபுரி, மாரபன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக் கல் வியாபாரி ஒருவர் மீதான கொலை முயற்சியே இதுவென தெரிவிக்கின்ற பொலிசார், சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கின்றனர்.
தமது ஆட்சியில் பாதாள உலகத்தினரை மஹிந்த தரப்பினரே பாதுகாத்து வைத்திருந்ததாக சம்பிக்க ரணவக்க அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment