மைத்ரியின் உயிருக்கு அச்சுறுத்தல்: ரெஜினோல்ட் குரே! - sonakar.com

Post Top Ad

Monday, 27 August 2018

மைத்ரியின் உயிருக்கு அச்சுறுத்தல்: ரெஜினோல்ட் குரே!


எந்தப் பக்கமும் சாராது நடு நிலைமையில் இருப்பதனால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கிறார் வட மாகாண முதல்வர் ரெஜினோல்ட் குரே.



பலங்கொடயில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை, நடு நிலைமை வகிப்பதனால் அனைத்து பக்கங்களிலுருந்தும் நெருக்கடியை சந்திப்பதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

தற்சமயம் தேர்தல் முறைமை தொடர்பில் மைத்ரி அணி ஒரு நிலைப்பாட்டிலும் ஐக்கிய தேசியக் கட்சி வேறு நிலைப்பாட்டிலும் இருக்கின்றமையும் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment