1000 சிசி இயந்திர வலுவுக்குக் குறைவான கார்களுக்கான இறக்குமதி வரி இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஹைப்ரிட் வாகனங்களுக்கு 1.25 மில்லியனும் ஏனைய வாகனங்களுக்கு 1.5 மில்லியனும் வரியாக இணைக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் சிகரட்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரி அதிகரிப்பின் பின்னான விலை விபரங்கள்:
வரி அதிகரிப்பின் பின்னான விலை விபரங்கள்:
No comments:
Post a Comment