சவுதி அரேபியாவில் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் 700க்கு மேற்பட்ட சினிமா திரையரங்குகளை அமைப்பதற்கு வழி செய்யும் வகையில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பின்னணியில் நான்காவது அனுமதிப்பத்திரம் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அனுமதிப்பத்திரத்தைப் பெற்ற மஜித் அல் புதைம் நிறுவனம் மாத்திரம் 15 சவுதி அரேபிய நகரங்களில் 600 திரையரங்குகளை நிறுவவுள்ள அதேவேளை, ஏனைய மூன்று போட்டி நிறுவனங்களும் பல நகரங்களில் நூற்றுக்கு அதிகமான திரையரங்குகளை அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment