இத்தாலி, ஜெனவொ நகரில் நேற்று பி.ப நெடுஞ்சாலை பாலமொன்று சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோர் தொகை 35 ஆக உயர்ந்துள்ளது.
பாலம் சரிந்ததில் வாகனங்கள் சுமார் 45மீற்றர் கீழே விழுந்துள்ள நிலையில் இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை 16 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 12 பேர் வரை காணாமல் போயுள்ளதாக கணக்கிடப்பட்டு தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment