இவ்வருடம் 2,371,675 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றும் பாக்கியத்தைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சவுதி அரேபிய அரசு.
உள்நாட்டிலிருந்து 612,953 பேர் ஹஜ்ஜில் பங்கேற்றுள்ள அதேவேளை 1,758,722 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்ததாகவும் அதில் 1,327,127 ஆண்களும் 1,044,548 பெண்களும் உள்ளடக்கம் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அரபா சென்று திரும்பிய ஹாஜிகள் இன்று காலை முதல் இதர கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment