தலவில, கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் போதைப் பொருளுடன் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேவாலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்ள வந்த தலவில மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தோரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் பின்னணியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment