முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாந் தவணை விடுமுறை நாளை 17ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் 22ம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் நாளை முதல் விடுமுறை ஆரம்பமாவதுடன் மூன்றாம் தவணை 27ம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment