செப்டம்பர் முதலம் திகதி முதல் முதலாவது தேசிய அடையாள அட்டைக்கு 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி நாவின்ன.
ஒரு நாள் சேவை பிரத்யேக கட்டணத்துடன் தொடர்கின்ற அதேவேளை தமக்கான முதலாவது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போரிடமே இவ்வாறு 100 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணாமல் போன அல்லது சேதமான அடையாள அட்டைக்குப் பதிலாக விண்ணப்பிக்கும் போது 500 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.
இதேவேளை, காணாமல் போன அல்லது சேதமான அடையாள அட்டைக்குப் பதிலாக விண்ணப்பிக்கும் போது 500 ரூபா அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment