கூட்டு எதிர்க்கட்சியில் ஒரு சிலரின் நடவடிக்கையால் தனக்கு அரசியல் அலுத்துப் போய் விட்டதாக தெரிவிக்கிறார் W.D.J செனவிரத்ன.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் தான் உறுதியாக இருக்கின்ற போதிலும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஆங்காங்கு சென்று ஆளாளுக்கொரு கதை பேசுவது தன்னைப் பெரிதும் பாதித்திருப்பதாக செனவிரத்ன மேலும் விளக்கமளித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சிக்குள் வெளிப்படையாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment