இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான பேருந்து சேவைகளை இணையமூடாக முன் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹங்கேரியிலிருந்து புதிய பேருந்துகளும் விரைவில் தருவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை செயற்பாடுகளை நவீனப்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய முகவரி: https://sltb.express.lk/
No comments:
Post a Comment