SLTBக்கு ஹங்கேரியிலிருந்து புதிய 'பேருந்துகள்' - sonakar.com

Post Top Ad

Sunday, 8 July 2018

SLTBக்கு ஹங்கேரியிலிருந்து புதிய 'பேருந்துகள்'



இலங்கை போக்குவரத்து சபைக்கு ஹங்கேரியிலிருந்து ஆயிரக்கணக்கான புதிய வகை பேருந்துகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் பேருந்துகள் 10 வருட பாவனையின் பின் போக்குவரத்து சபைக்கு சொந்தமாகும் வகையிலும் அதுவரை கி.மீற்றருக்கான கட்டண அடிப்படையில் பாவனைக்குட்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை அமைச்சரவை ஆராயவுள்ளதாக அறியமுடிகிறது.

மின் மற்றும் ஹைப்ரிட் தொழிநுட்பத்திலான பேருந்துகளை தருவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment