மாகாண சபைத் தேர்தலையும் அரசு தாமதப்படுத்துமானால் பொதுநலவாய அமைப்பிடம் சென்று முறையிடப் போவதாக தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.
நீண்ட இழுபறியின் பின் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஆளுந்தரப்பு பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் மாகாண சபை தேர்தலும் இழுபறிக்குள்ளாகியுள்ளது.
பழைய - புதிய முறைமைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களிடையில் ஒரு கருத்தும் மாகாண சபைகள் அமைச்சர் வேறு நிலைப்பாட்டிலும் இருப்பதால் கடந்த வாரமும் இணக்கப்பாடின்றி முடிவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment