கூட்டு எதிர்க்கட்சியின் தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் படி கோரி மீண்டும் சபாநாயகரை நேரில் சந்தித்து மனுவொன்றைக் கையளிக்கவுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
இம்முறை தமக்கு 70 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றது.
ஸ்ரீலசுக அதிருப்தியாளர்கள் குழுவான குரூப் 16ன் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஆர். சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கி விட்டு தினேஷ் குணவர்தனவை நியமிக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment