நாட்டில் மலர்ந்திருக்கும் ஜனநாயக சூழ்நிலையை கூட்டு எதிர்க்கட்சியினர் துஷ்பிரயோகம் செய்வதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
சர்வாதிகாரத்திலிருந்து நாடு விடுபட்டுள்ள சூழலில் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டாங்கள், போராட்டங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் கூட்ட எதிர்க்கட்சி மக்கள் சுதந்திரத்தையும் தவறான வழியில் இட்டுச் செல்வதாக சஜித் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியினால் நாடு அடைந்திருக்கும் அபிவிருத்தியை இதன் மூலம் மழுங்கடிக்கச் செய்வதே கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடு எனவும் சஜித் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment