சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னணியில் கம்பஹா, நாகஸ்கல்ல விவேகாராம விகாராதிபதி 63 வயது பன்னானந்த தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
09 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய விவகாரத்திலேயே குறித்த நபருக்கு எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment