பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் தொடரும் சர்ச்சையின் பின்னணியில் இரு மாதங்களுக்கு பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீளத்திறக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை நிர்வாகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment