ஜனாதிபதி செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்டின் பெர்னான்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் பி.பி அபேகோனின் இராஜினாமாவையடுத்து கடந்த வருடம் ஜுலை மாதம் ஒஸ்டின் பெர்னான்டோ அப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்.
அரச நிர்வாக அலகின் சிரேஷ்ட ஊழியரான ஒஸ்டின் பல்வேறு அமைச்சு மட்ட பதவிகளையும், ஜனாதிபதி ஆலோசகர் பதவியையும் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment