மீண்டும் பெற்றோல் - டீசல் விலை உயர்வு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 July 2018

மீண்டும் பெற்றோல் - டீசல் விலை உயர்வு!


திடீர் உயர்வு, திடீர் இறக்கம் என கடந்த வாரம் இடம்பெற்ற எரிபொருள் விலையேற்ற இறக்க நாடகத்தின் முடிவில் இன்றிரவு மீண்டும் எரிபொருள் விலை உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள் 8 - 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் பெற்றோல் (92) 8 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெற்றோல் 7 ரூபாவாலும், டீசல் 9 ரூபாவாலும் சுப்பர் டீசல் 10 ரூபாவாலும் நள்ளிரவு முதல் விலையுயர்த்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment