பிரேசில் கடவுச்சீட்டில் இலங்கை வந்தடைந்த ஈரானிய நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியம் செல்வதற்காக போலிக் கடவுச்சீட்டுடன் குறித்த நபர் இவ்வாறு இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment