புறக்கோட்டை, மெயின் வீதியில் இயங்கி வந்த வர்த்தக நிலையம் ஒன்று இன்று காலை தீக்கிரையாகியுள்ளது.
தீயணைப்புப் படையினர் விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த அதேவேளை தீ பரவியதற்கான காரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment