உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடுகளுள் ஒன்றாகத் திகழும் இலங்கைக்கு மேலும் இரு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்துறை பிரதியமைச்சர் அலவத்துகொட அதே துறையின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை நகர திட்டமிடல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
30 பேருக்குக் குறைவான அமைச்சரவையைக் கொண்டு ஆட்சி நடாத்தப் போவதாக பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment