தமது ஆட்சியில் தாம் செய்த அனைத்து அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தன் பெயரில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திலிருந்து தனது பெயரை நீக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
காலி கிரிக்கட் மைதான விவகாரத்திலும் தனது பெயர் இருப்பதே அரசுக்கு சங்கடமாக இருப்பதாக மஹிந்த மேலும் தெரிவிக்கிறார்.
ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளதாக மைத்ரிபால சிறிசேன போலி நாடகமாகடுவதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment