மிக், அவன்ட்கார்ட் விவகாரங்களின் அடிப்படையில் தான் கைது செய்யப்படுவதை நீதிமன்றம் ஊடாகத் தடுத்து வரும் கோத்தபாய ராஜபக்சவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.
மஹிந்த - கோத்தாவின் தந்தை டி.ஏ ராஜபக்சவின் நினைவகத்தை புனர் நிர்மாணம் செய்வதற்காக பெருந்தொகை பொது மக்கள் பணம் விரயமாக்கப்பட்டதன் பின்னணியில் இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கோத்தா உட்பட ஏழுபேருக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment