எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடாத்த விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார் மனோ கணேசன்.
புதிய முறைமை பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவித்திருப்பதுடன் அதனடிப்படையில் தேர்தலை விரைவாக நடாத்துவதும் சாத்தியமற்றது என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் பைசர் முஸ்தபா ஒத்துழைக்க மறுப்பதாகவும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
ஆகக்குறைந்தது சில மாகாண சபைகளுக்காவது இவ்வருட இறுதியில் தேர்தலை நடாத்த அரசு முயற்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment