2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்ற கையோடு அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச, நீண்ட காலத்திற்குப் பின் நாடு திரும்பி தனக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுகளால் வெளிநாடு செல்ல முடியாது தங்கியிருந்தார்.
இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு மீண்டும் அமெரிக்கா செல்ல இன்று நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதனடிப்படையில் ஓகஸ்ட் 3ம் திகதி முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment