கிண்ணியா-07, ஜாவா வீதி எனும் முகவரியை சேர்ந்த றமீஸ் என்பவரின் மகனான இரண்டு வயது குழந்தை சயான், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
வீட்டின் யன்னல் நிலை வீழ்ந்து காயமுற்றிருந்த நிலையில் குழந்தை கடந்த சில தினங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தது.
இக்குழந்தைக்கு இறைவன் சுவனத்தை வழங்கிட பிரார்த்திப்போமாக!
-ஹஸ்பர் ஏ ஹலீம்
No comments:
Post a Comment