மாதுரு ஓயா பகுதியில் 60 கிலோ மான் இறைச்சியுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் ஆயுதங்களுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த 60 கிலோ மானிறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதானவர்கள் குறித்த பிரதேசத்தைச் சோந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment