இன்று நள்ளிரவு முதல் இரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை நிமித்தம் ஏற்பாடாகியிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கை விட்டுள்ளதாக தெரிவிக்கிறது இரயில்வே தொழிற்சங்க கூட்டணி.
எனினும், நாளைய தினம் அமைச்சு மட்டத்தில் தீர்வைக் காணாத விடத்து போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகவும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசுக்கும் ரயில்வே தொழிற்சங்கங்களுக்குமிடையில் தொடர் இழுபறி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment