இனி வாராந்த பெற்றோல் விலை மீளாய்வு - sonakar.com

Post Top Ad

Thursday, 5 July 2018

இனி வாராந்த பெற்றோல் விலை மீளாய்வு


இரு மாதங்களுக்கொரு முறை மீளாய்வு செய்யப்படப்போகதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பெற்றோல் விலை இனி வாராந்தம் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் அடுத்து வரும் ஒரு வார காலத்துக்கு CPC பெற்றோல் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.

புதிய விலை நிர்ணயத்தின் அடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 145 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 155 ரூபாவாகவும், டீசல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகள் முறையே 118 மற்றும் 129 ரூபாகவும் அதிகரித்துள்ளதுடன் மண்ணெண்ணை விலை 109 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment