கனகமுவ பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு மது பானம் ஊட்டிய தந்தை உட்பட நால்வருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 1ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த குழ்தையின் 40 வயது தந்தை மற்றும் அவரது நண்பர்களான, அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38,23 மற்றும் 50 வயது நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment