தர்கா நகர்: கத்திக்குத்துக்கு இலக்கான நபர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 July 2018

தர்கா நகர்: கத்திக்குத்துக்கு இலக்கான நபர் மரணம்!



நேற்று பிற்பகல் தர்கா நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் மூன்று குழந்தைகளின் தந்தை (36) சிகிச்சை பலனின்றி வபாத்தான சம்பவம் இடம்பெற்றுள்ளது.



குடும்பத் தகரரின் பின்னணியிலேயே இக்கத்திக் குத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காயப்பட்டவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment