சிங்கப்பூரில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட கிண்ணியாவைச் சேர்ந்த குழுவினர் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
கிண்ணியா மகளிர் கல்லூரி மாணவிகள் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்கள் இரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றெடுத்துள்ளனர்.
-ஹஸ்பர் ஏ ஹலீம்
No comments:
Post a Comment