இலங்கை போதைப் பொருள் வர்த்தக மையமாக மாறியுள்ள நிலையில், குடு ராஜாக்கள் அமைச்சரவையிலேயே இருப்பதாக தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.
இதனாலேயே போதைப் பொருள் வர்த்தகம் தொடர்ந்தும் நடந்து கொண்டிருப்பதாக அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக பெருந்தொகை போதைப் பொருள் கைப்பற்றப்படுவதாக பொலிசார் தெரிவித்து வருகின்ற போதிலும், இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் பரவலாக இடம்பெற்று வருகிறது. இன்று காலையிலும் பெண்ணொருவர் கல்கிஸ்ஸ நீதிமன்றுக்குள் போதைப் பொருள் கொண்டு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment