சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவும் இதே போன்று பதவி விலகியிருந்த அதேவேளை தொடர்ந்தும் அவருக்கு அமைச்சுப் பொறுப்பு மறுக்கப்பட்டு வருகின்றமையும் விஜயகலா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனைக்காக சபாநாயகர் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment