விசாரணைக்காகச் சென்ற பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரை விகாரையில் இருந்த பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.
55 வயது பொலிஸ் உத்தியோத்தரே பௌத்த பிக்குவினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி, கல்லந்த பகுதி விகாரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment